$ 0 0 நடிகை ரகுல் ப்ரீத் தற்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக என்ஜிகே படத்திலும், இந்தியில் அஜய்தேவ்கன் ஜோடியாக ஒரு படத்திலும் நடித்து வருகிறார். தவிர அடுத்த ஆண்டு கார்த்தி, சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ...