$ 0 0 இயக்குனர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய்பல்லவி நடித்து வருகின்றனர். இதற்கிடையே செல்வராகவனுக்கு திடீரென ...