வெள்ளிக்கிழமை வெள்ளித்திரையை மிரட்ட வருகிறார் திரிஷா
இரட்டை வேடத்தில் திரிஷா நடித்துள்ள மோகினி என்ற திகில் படம் வரும் வெள்ளிக்கிழமை வெள்ளித்திரையை மிரட்ட வருகிறது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தில்...
View Articleமீண்டும் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன் - யோகிபாபு
சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் 13-வது படத்தில் அவருடன் கூட்டணி சேர்ந்துள்ளார் யோகிபாபு. மான் கராத்தே, ரெமோ உள்ளிட்ட படங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த ஜோடி, இந்த புதிய படத்திலும்...
View Articleமீண்டும் ரீல் ஜோடிகளாக சமந்தா - நாக சைதன்யா
திரையுலகில் புதிய தம்பதிகளாக வலம் வரும் நாக சைதன்யா, சமந்தா ரியல் ஜோடி மீண்டும் ரில் ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் இணைகிறார்கள். இந்த படம் இவர்கள் திருமணத்திற்கு பின் ஜோடியாக நடிக்கும் முதல் ...
View Articleவிஜய்சேதுபதிக்கு கொக்கிப்போடும் அட்லி
விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்தை வெள்ளித்திரையில் பார்க்க ஆர்வமாக இருப்பதாக இயக்குநர் அட்லி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பாலாஜி மற்றும் ஒட்டுமொத்த திரைப்பட குழுவுக்கும் தனது...
View Articleஅதிக பட வாய்ப்பு பெறுவதில் அவசரமில்லை : அனு இமானுவேல் முடிவு
விஷால் ஜோடியாக துப்பறிவாளன் படத்தில் நடித்திருப்பவர் அனு இமானுவேல். கைவசம் அதிக படங்கள் இல்லாத நிலையிலும் வரும் பட வாய்ப்புகளை தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’எனக்கு பட...
View Articleமுடிவெட்ட 3 மாதம் பயிற்சி எடுத்த தனுஷ் ஹீரோயின்
தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் அமைரா தஸ்துர். அடுத்து ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் சந்தானம் ஜோடியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இந்தி படங்களிலும் நடிக்கிறார். புதிய...
View Articleதுப்பாக்கிச் சுடுவதற்கு பயிற்சி பெறும் ஜெய்
நடிகர் அஜித் போல் ஜெய்யும் துப்பாக்கிச் சுடுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார். தான் துப்பாக்கிச் சுடும் புகைப்படத்தை நடிகர் ஜெய் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே அஜித் போல் கார்...
View Articleசுயநலவாதியா? நடிகை மம்தா பதில்
குசேலன், குரு என் ஆளு, சிவப்பதிகாரம், தடையற தாக்க படங்களில் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு...
View Articleஅன்று மம்முட்டியின் ரசிகர்.. இன்று அவரை வைத்தே படமெடுக்கிறார்!
தமிழில் பஞ்சு அருணாச்சலம் போன்றவர்கள் பாடல்கள் எழுதுவதோடு நின்று விடாமல் கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என்று சினிமாவில் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்த சகலகலா வல்லவர்கள். மலையாளத்தில் அதுபோல...
View Articleராஜமவுலி இயக்கத்தில் நடிக்க மறுப்பா? சமந்தா கோபம்
நான் ஈ, பாகுபலி படங்களை இயக்கிய ராஜமவுலி இயக்கும் புதிய படத்தில் டபுள் ஹீரோக்கள் நடிக்க உள்ளனர். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. அவரது இயக்கத்தில் நடிக்க ஹீரோயின்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். ஆனால்...
View Articleநடன ஹீரோவுடன் ஜோடிசேரும் தமன்னா
பிரபுதேவா, தமன்னா ஜோடியாக நடித்த படம் தேவி. இதையடுத்து இருவரும் சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கஹாமோஷி’ இந்தி படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அடுத்து 3வது முறையாக பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க...
View Articleபாலிவுட்டில் அமலாபால்
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு பிறகு பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் அமலா பால். இதற்கு முன் இந்தி படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. இப்போது முதல்முறையாக...
View Articleசாமி 2க்காக பல வருடங்கள் காத்திருந்தேன் : விக்ரம்
விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, பாபிசிம்ஹா நடித்துள்ள சாமி ஸ்கொயர் விரைவில் வெளிவருகிறது. ஹரி இயக்கி உள்ளார், தேவி பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம்...
View Articleகரகாட்ட கலைஞர்களுடன் அஜித்
சிவா இயக்கும் விசுவாசம் படம் கிராமத்து பின்னணியில் உருவாகிறது. இதில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பட ஷூட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் கரகாட்ட கலைஞர்களுடன் சேர்ந்து அஜித் ஆடிப் பாடும் காட்சி...
View Articleசெல்வராகவனுக்கு ஆபரேஷன்
இயக்குனர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக ஆபரேஷன் நடைபெற இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படம் உருவாகி வருகிறது. இதில் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய்பல்லவி நடித்து வருகின்றனர்....
View Articleசென்சாரில் சிக்கிய சகா
கடல் மற்றும் ஜில்லாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சரண் ஹீரோவாக நடிக்கும் படம், சகா. மற்றும் கிஷோர், ஆயிரா, நீரஜா நடிக்கின்றனர். பிருத்விராஜன் வில்லனாக நடிக்கிறார். இயக்கம், முருகேஷ். அவர்...
View Articleபாய்பிரண்டுடன் டாப்ஸி ரகசிய நிச்சயதார்த்தம்?
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்ஸிக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வராததால் கடந்த சில வருடங்களாக இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு அவருக்கு திருப்திகரமான வாய்ப்புகள் அமைந்தன....
View Articleஐஸ்வர்யாராயுடன் மோதலா? அபிஷேக் எச்சரிக்கை
சமீபத்தில் ஐஸ்வர்யாராய் லண்டன் சென்றிருந்தார். அவருடன் கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராதயாவும் சென்றிருந்தனர். லண்டனில் அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய்க்கு மனஸ்தாபம் ஏற்பட்டது. இதனால் குழந்தை ஆராதயாவை...
View Articleநடிகையுடன் லிப் டு லிப் : கமலை மிஞ்சிய தனுஷ்
சக ஹீரோயின்களுடன் உதட்டோடு உதடு வைத்து முத்தக்காட்சிகள் என்பது கமல் படங்களில் அவ்வப்போது இடம்பெற்றது. விஸ்வரூபம் முதல் பாகத்தில் அதுபோன்ற காட்சி இடம்பெறாத நிலையில் ரசிகர்கள் சிலர் ஏமாற்றம்...
View Articleவெளிநாட்டு பெண்ணுடன் விஜயகாந்த் மகன் டேட்டிங்?
விஜயகாந்த் 2வது மகன் சண்முகபாண்டியன். திரைப்படங்களில் நடித்து வருகிறார். சகாப்தம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்து ‘மதுரவீரன்’ படத்தில் நடித்தார். 6 அடிக்கும் உயரமான சண்முபாண்டியனுக்கு...
View Article