$ 0 0 பப்ளிசிட்டிக்காக நான் விபத்தில் சிக்கிய படத்தை வெளியிடவில்லை, விழிப்புணர்வுக்காக வெளியிட்டேன். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என சூடாக சொன்னார் வேதிகா. இது பற்றி அவர் கூறியதாவது: மலையாள படமொன்றில் நடிக்கும்போது தண்ணீர் டேங்க் ...