தமன்னா- - ஹன்சிகா டுவிட்டர் மோதல்
தமன்னா டுவிட்டர் பக்கத்தில் இணைந்து இணையதள போட்டியில் குதித்ததுடன் ஹன்சிகாவின் ரசிகர்களை வளைத்து போடுகிறார். த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி, சமந்தா, பிரியாமணி என முன்னணி நடிகைகள் பலரும் டுவிட்டர் மற்றும்...
View Articleவிபத்து போட்டோவை பப்ளிசிட்டிக்கு வெளியிட்டேனா? வேதிகா விளாசல்
பப்ளிசிட்டிக்காக நான் விபத்தில் சிக்கிய படத்தை வெளியிடவில்லை, விழிப்புணர்வுக்காக வெளியிட்டேன். இதை மற்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என சூடாக சொன்னார் வேதிகா. இது பற்றி அவர் கூறியதாவது: மலையாள...
View Articleஇம்மாதம் 30 படங்கள் ரிலீஸ் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் சிறு தயாரிப்பாளர்கள்...
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் சினிமா படங்களின் வெளியீடு அதிகமாக இருப்பது வழக்கம். காரணம் டிசம்பரில் ரிலீஸ் செய்து விட்டால் விருது தேர்வு, மானிய தேர்வில் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பிடித்து விடலாம். ...
View Articleஆர்யா நடிக்கும் மீகாமன்
தடையற தாக்க படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கும் படத்துக்கு, மீகாமன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஆர்யா ஹீரோ. நேமிசந்த் ஜெபக் நிறுவனத்துக்காக வி.ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கிறார். ஒளிப்பதிவு,...
View Articleஅதர்வாவின் ஈட்டி
எஸ்.மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம், வெற்றிமாறனின் க்ராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம், ஈட்டி. ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார் அதர்வா. ஸ்ரீதிவ்யா...
View Articleஇவன் வேற மாதிரிக்காக நடிப்புப் பயிற்சி பெற்ற சுரபி
இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் சுரபி கூறியதாவது:டெல்லியை சேர்ந்தவள் நான். மாடலிங் பண்ணிக்கொண்டிருந்தேன். அதன் மூலம் இவன் வேற மாதிரி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதில் மாலினி...
View Articleதமிழில் தி ஹங்கர் கேம்ஸ் கேச்சிங் பயர்
2012-ல் வெளியாகி வசூலில் சாதனை புரிந்த ஹாலிவுட் படம், ஹங்கர் கேம்ஸ். சுசான் கோலின்ஸ் எழுதிய கேட்சிங் பயர் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், தி ஹங்கர் கேம்ஸ் ...
View Articleவேல்முருகன் போர்வெல்ஸ் பாடல் வெளியீடு
தருண்காந்த் பிலிம் பேக்டரி சார்பில் கஞ்சா கருப்பு தயாரித்து, நடிக்கும் படம், வேல்முருகன் போர்வெல்ஸ். அங்காடி தெரு மகேஷ், ஆருஷி ஜோடி. சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.பி.கோபி இயக்கி உள்ளார்....
View Articleதொப்பி என் அடையாளம் அல்ல
சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், தலைமுறைகள். பாலுமகேந்திரா இயக்கி, நடிக்கிறார். தவிர எஸ்.சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக், வி.வினோதினி நடிக்கின்றனர். இசை, இளையராஜா. படம்...
View Articleபேமிலி இமேஜ் ஹீரோயின்களுக்குள் போட்டி
தமிழ்ப் படவுலகில் முன்பெல்லாம் குடும்பப்பாங்கான வேடங்களில் நடிப்பதற்கு தனி ஹீரோயின்களும், கவர்ச்சிப் பாடலுக்கு ஆட தனி நடிகைகளும் இருந்தார்கள். பிறகு ஹீரோயின்களே கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார்கள்....
View Articleதாக்குதல் சம்பவத்துக்கு பின் ஷூட்டிங் திரும்பினார் ஸ்ருதி
மர்ம மனிதன் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு பின், அதிலிருந்து மீண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் ஸ்ருதி. மும்பையில் தனது வீட்டில் தங்கி இருந்த ஸ்ருதி ஹாசனை மர்ம நபர் ஒருவர் தாக்கினார். இதுபற்றி...
View Articleமியூசிக் டைரக்டரான ஹீரோக்கள்
இரண்டு நடிகர்கள் இசை அமைப்பாளராகி இருக்கிறார்கள். ஒரு வீடு இரு வாசல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர்கள் கணேஷ், குமரேஷ். இவர்கள் தற்போது இசை அமைப்பாளராகி இருக்கிறார்கள். குளோபல் வார்மிங் எனப்படும் உலக...
View Articleலைட் பாய்கள் மீது பாமா பாய்ச்சல்
லைட் பாய்கள் லேட்டாக எழுந்து வேலைக்கு வருவதால் ஷூட்டிங் தாமதமானது என்றார் பாமா. எல்லாம் அவன் செயல் பட ஹீரோயின் பாமா கூறியதாவது: வழக்கமாக மலையாள படங்களின் ஷூட்டிங் பாலக்காடு அல்லது ஒட்டபாளையத்தில்தான்...
View Articleஆண்ட்ரியாவும் நடிப்பதால் விலகினார் ஸ்ரேயா
டபுள் ஹீரோயின் படத்தில் நடிக்கவில்லை என்றார் ஸ்ரேயா. தமிழில் கைவசம் படங்கள் முடங்கிய நிலையில் வேறு மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. மலையாளத்தில் பிரகாஷம் பரதுன்னா பெண்குட்டி என்ற படத்தில்...
View Articleஇசை பள்ளியில் படிப்பவர்கள் எனது பிள்ளைகள் போன்றவர்கள் : ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்
இளைஞர்களுக்கு இசையை முழுமையாக கற்பிக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமான், அமெரிக்காவில் இசை பள்ளி தொடங்க உள்ளதாக கூறினார். சமீபத்தில் நியூயார்க் நகரில் சர்வதேச இசை கம்பெனி ஒன்றின் தூதராக பொறுப்பு ஏற்றார்...
View Articleநள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்
நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:...
View Articleசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 165 படம் திரையீடு
11வது ஆண்டு சென்னை சர்வதேச திரைப்பட விழா வரும் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது. சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் தொடக்க விழா, நிறைவு விழா ...
View Articleநீச்சல் உடைக்கு மாறினார் காஜல்
நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்தார் காஜல் அகர்வால். ஹீரோயின்களிடையே போட்டி அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்ப ஆடை குறைப்பும் நடக்கிறது. நயன்தாரா, அனுஷ்கா, ஹன்சிகா போன்றவர்கள் படு கிளாமர்...
View Articleரூ.100 கோடி சம்பளமா? சீறுகிறார் அனுஷ்கா
ரூ.100 கோடி பட்ஜெட்டில் நடித்தால் எனக்கு யாரும் ரூ.100 கோடி சம்பளம் தருவதில்லை என்று சீறினார் அனுஷ்கா. சிங்கம் 2, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அனுஷ்கா. ஹீரோக்களின்...
View Articleபிரியாணி என டைட்டில் வைத்தது ஏன்? வெங்கட்பிரபு விளக்கம்
என் தம்பிக்கு நடிக்கத் தெரியாது என்றார் வெங்கட்பிரபு. பிரியாணி படம்பற்றி வெங்கட்பிரபு கூறியது: பிரியாணி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தந்ததுபற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் பிரச்னைக்குரிய காட்சிகள்...
View Article