$ 0 0 உடல் தோற்றம் அசிங்கமாக இருக்கிறது என்று யாராவது உங்களை விமர்சனம் செய்திருக்கிறார்களா? டென்ஷன் ஆகும்போது என்ன செய்வீர்கள் என்று நடிகை இலியானாவிடம் கேட்டதற்கு பதில் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:எனக்கு அசிங்கமான உடல்தோற்றம் கிடையாது ...