தமிழ் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் மாதவன்
மாதவன், விஜய் சேதுபதி தமிழில் நடித்த விக்ரம் வேதா இந்தியில் ரீமேக் ஆகிறது. இந்நிலையில் தமிழில் திரிஷா நடித்த மோகினி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய எண்ணி உள்ளார் மாதவன். சமீபத்தில் மோகினி படத்தின் ...
View Articleநடனம் ஆடி ஆர்யாவை கடுப்பேற்றிய சாயிஷா
ஆர்யா, சாயிஷா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ்குமார் இயக்குகிறார். படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’தெலுங்கில் வெளியான படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்னிடம்...
View Articleஉடல்தோற்றத்தை விமர்சித்தவருக்கு இலியானா பதில்
உடல் தோற்றம் அசிங்கமாக இருக்கிறது என்று யாராவது உங்களை விமர்சனம் செய்திருக்கிறார்களா? டென்ஷன் ஆகும்போது என்ன செய்வீர்கள் என்று நடிகை இலியானாவிடம் கேட்டதற்கு பதில் அளித்தார். இதுபற்றி அவர்...
View Articleமார்பிங் செய்து சமந்தா கணவர் ஆன ரசிகர் : நடிகையின் குறும்பு டுவிட்டால் கலகல
பல்வேறு நடிகைகளின் நிஜபுகைப்படங்களை கவர்ச்சியாகவும். நிர்வாணமாகவும் மார்பிங் செய்து ஒரு சிலர் இணைய தளங்களில் பரவவிடுகின்றனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்களும்...
View Articleஇயக்குனருக்கு ஜோதிகா அனுப்பிய மெசேஜ்
சூர்யாவுடனான திருமணத்துக்கு பிறகு 2 குழந்தைகளுக்கு தாய் ஆனார் ஜோதிகா. நடிப்பிலிருந்து சுமார் 6 வருடம் விலகியிருந்தவர் பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அடுத்து மகளிர்மட்டும்,...
View Article8 பேர் வாழ்வில் 12 மணி நேரத்தில் நிகழும் கதை
பச்சை என்கிற காத்து, மெர்லின் படங்களை இயக்கிய கீரா அடுத்து இயக்கும் படம் ‘பற’. இப்படம்பற்றி அவர் கூறும்போது,’பிளாட்பாரத்தில் வாழ வழியற்ற ஒருவன், கிராமத்திலிருந்து வரும் காதலர்கள், தனிமையிலிருந்து...
View Articleமுதல்வர் மகனாக நடிக்கிறாரா கார்த்தி?
ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகிறது. இதில் மம்மூட்டி நடித்து வருகிறார். ராஜசேகர் ரெட்டியின் மகன் வேடத்தில் நடிக்க இளம் ஹீரோவை பட குழுவினர் தேடி...
View Articleகமல் பட வாய்ப்பை ஏற்க மறுத்த சீனியர் நடிகை
தமிழ் படங்களிலேயே நடிக்க மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு பாலிவுட் படங்களில் நடிக்கச் சென்றவர் ஹேமமாலினி. அங்கு கனவுகன்னி பட்டத்துடன் முன்னணி நடிகை ஆனபிறகு தமிழில் நடிக்க கேட்டு அவருக்கு பட...
View Articleபாட்டு புஸ்தகம்!
நாங்களெல்லாம் பள்ளிக்கூடத்தில் பாடப் புத்தகங்களை வாசித்ததைவிட, புத்தகங்களுக்குள் மறைத்து வைத்து பாட்டு புஸ்தகத்தை (அதை புத்தகம் எனக்கூற மாட்டார்கள், புஸ்தகம்தான்) மனப்பாடம் செய்துகொண்டிருந்த நாட்களே...
View Articleபேய் கலாச்சாரத்தை காதல் மாற்றும்!
புதுமுகங்கள் யோகி, வர்ஷிதா அறிமுகமாகும் படம் பார்த்திபன் காதல். ஒளிப்பதிவு தங்கையா மாடசாமி. இசை பில்லா. பாடல்கள் யுகபாரதி. திரைக்கதை, வசனம் குமரேசன், ஜோ ஜார்ஜ். கதை, இயக்கம் வள்ளிமுத்து. இவர் என்னமோ...
View Articleபடமே ரிலீஸ் ஆகலை.. அதுக்குள்ளே ஹீரோயினுக்கும் டைரக்டருக்கும் கல்யாணம்...
தமிழ் சினிமாவில் பேய் புயல் அடித்து ஓய்ந்திருக்கும் நிலையில், மீண்டும் பேய்மூட்டத்தோடு வானிலை காணப்படுகிறது. விளம்பர உலகில் பிரபலமான தீபக் நாராயணன், பேய் எல்லாம் பாவம் என்கிற டைட்டிலோடு...
View Articleகருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்த விஜய்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் நடிகர் விஜய் கேட்டறிந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த...
View Articleஓவர் கிளாமரில் ஊர் சுற்றும் ஸ்ரேயா
முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவந்த ஸ்ரேயாவுக்கு திடீரென்று மார்கெட் விழுந்தது. பட வாய்ப்புகள் தேடி வராததால் சோர்வடைந்தார். இதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தது. அந்த ராசியோ என்னவோ மீண்டும்...
View Articleநான் நடிகை, சமூக சேவகி இல்லை : டாப்ஸி விளாசல்
சமூக சேவகிபோல் படங்களில் நடிப்பதாக கூறுகிறார்கள். நான் சமூக சேவகி இல்லை, ஒரு நடிகை. சினிமாவை பயன்படுத்தி எனது கருத்துக்களை சொல்கிறேன் என்றார் நடிகை டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியது: பள்ளியில் படிக்கும்...
View Articleநடன மாதுவின் வாழ்க்கை!
லட்சணமான முகம். அளவான கவர்ச்சி என்று ரசிகர்களை கிறங்கடிக்கிறவர் இனியா. தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை. பந்தா இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர். நடிப்பு...
View Articleநஸ்ரியாவிடம் கதையை லீக் செய்யும் கணவர்
நடிகர் பஹத் பாசில், நடிகை நஸ்ரியா நாசிம் நட்சத்திர தம்பதிகள். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த நஸ்ரியா தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கணவர், நண்பர்களுடன் சேர்ந்திருக்கும்போது...
View Articleடீச்சரை ஜூட்டு விடும் தியேட்டர் ஓனர்!
சமீபத்தில்தான் கூட்டுக் குடும்பப் பின்னணியின் அவசியத்தை வலியுறுத்தி கடைக்குட்டி சிங்கம் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கன்னிராசியும் கூட்டுக் குடும்பப் பின்னணியில் ஜாலியான ஒரு...
View Articleசூர்யா படத்தில் பாடும் செந்தில் கணேஷ்
கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யாவின் 37-வது படத்தில் நாட்டுப்புற பாடல்களால் மக்கள் மனதில் இடம் பிடித்த செந்தில் கணேஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். விக்னேஷ் சிவனின் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு சூர்யா...
View Articleமாரி 2-வில் தனுஷுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் பிரபுதேவா
மாரி 2 படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாரி 2’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், டொவினோ ...
View Articleகும்கி 2-வில் இணையும் நிவேதா பெத்துராஜ்
கும்கி 2 படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, நடிகை லட்சுமி மேனன் தமிழில் முதலில் அறிமுகமான படம் கும்கி....
View Article