![]()
சமீபத்தில்தான் கூட்டுக் குடும்பப் பின்னணியின் அவசியத்தை வலியுறுத்தி கடைக்குட்டி சிங்கம் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. கன்னிராசியும் கூட்டுக் குடும்பப் பின்னணியில் ஜாலியான ஒரு படம்தானாம். படத்தில் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களின் பட்டாளம் ...