$ 0 0 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். திருமலை பத்மாவதி நகரில் ...