Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

திருமணம் செய்யாமலும் பெண்களால் வாழமுடியும் : பிரியா ஆனந்த் தடாலடி

வை ராஜா வை, முத்துராமலிங்கம் போன்ற படங்களில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தவர் பிரியா ஆனந்த். இருவரும் காதலிப்பதாக தகவல் வந்தநிலையில் அதை மறுத்த இருவரும் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று பதில்...

View Article



Image may be NSFW.
Clik here to view.

மார்ஷல் கலையில் உலக அளவில் இடம்பிடித்த வில்லன்

விஜய் நடித்த துப்பாக்கி, அஜீத் நடித்த பில்லா2, சூர்யா நடித்த அஞ்சான் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் வித்யூத் ஜம்வால். தற்போது இந்தி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சிக்ஸ்பேக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாவ, புண்ணியத்தை நம்பும் ரஜினி நாயகி

ரஜினி காதலியாக காலா படத்தில் நடித்தவர் ஹுமா குரோஷி. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். அவர் கூறியதாவது: நல்லவை என்றும் தோற்காது என்று எனது தாயிடமிருந்து கற்றுக்கொண்டேன். பாவ, புண்ணியம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கோலிவுட் வரும் மற்றொரு மாளவிகா

வாள மீனுக்கும் வெலங்கு மீனுக்கும் கல்யாணம், கறுப்புதான் எனக்கு புடிச்ச கலரு போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடி கவர்ந்த மாளவிகா திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். தற்போது அழகுமகன் படத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கிகி டான்ஸ் சவால் : ரெஜினாவை பார்த்து வியந்த காஜல்

பிரபல பாப் பாடகர் டிரேக். இவரது ஆல்பம் ஸ்கார்பியன். இதில் இன் மை ஃபீலிங் பாடல் பிரபலமாகி வருகிறது. இதையடுத்து கிகி சவாலுக்கு டிரேக் அழைப்பு விடுத்தார். அதன்படி ஓடும் காரிலிருந்து இறங்கி, இந்த ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அப்பா - மகன் கதையில் விக்ரம் பிரபு

ராதாமோகன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம், 60 வயது மாநிறம். விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா நடித்துள்ளனர். படத்தில் நடித்தது குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது: என் தாத்தா சிவாஜி,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சந்திரன் ஜோடி அஞ்சு

கயல் படத்துக்கு பிறகு ரூபாய் படத்தில் நடித்த சந்திரன், தற்போது திட்டம் போட்டு திருடுற கூட்டம், கிரஹணம், பார்ட்டி, டாவு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் புதுப்படத்துக்கு,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எலக்ட்ரானிக் இசையை கைவிடுங்கள் : இளையராஜா அறிவுரை

யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்துள்ள படம், பியார் பிரேமா காதல். ஹரீஷ் கல்யாண், ரெய்சா வில்சன் ஜோடி. இளன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ விழாவில் இளையராஜா பேசியதாவது: வழக்கமாக புரொடியூசர்கள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முழு படம் முடிந்த பிறகு ஒப்பந்தமான யுவன்

பட ஷூட்டிங்கிற்கு முன்பே அனைத்து டெக்னீஷியன்களும் ஒப்பந்தம் செய்யப்பட்டு விடுவார்கள். புதுமுகங்கள் நடிப்பில் சுசீந்திரன் அடுத்து இயக்கும் ஜீனியஸ் படத்துக்கும் அதுபோல் டெக்னீஷியன்கள் ஒப்பந்தம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இயக்குனர் விலகியதால் அரவிந்த்சாமி பட சிக்கல் தீர்ந்தது

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படம் ‘நரகாசூரன்’. அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரிக்க முன்வந்தார். படத்தின் இறுதிகட்ட பணிகள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடிகருடன் மோதலா? சாய்பல்லவி பதில்

நடிகை சாய் பல்லவி நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினாலும் திரையுலகில் அவர் மீது அடிக்கடி புகார் வந்த வண்ணம் உள்ளது. உடன் நடிக்கும் சில ஹீரோக்களுடன் அவருக்கு மோதல் போக்கு ஏற்படுவதாக சரச்சை எழுகிறது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

சவால் நடனம் ஆடும் நடிகைகளுக்கு போலீஸ் எச்சரிக்கை

ஹாலிவுட் இசை அமைப்பாளர் ஒருவர் கிகி கிகி சவால் பெயரில் இசை ஆல்ப வீடியோ வெளியிட்டார். இது உலக அளவில் டிரெண்ட் ஆனது. ஹாலிவுட் நடிகைகள் முதல் கோலிவுட் நடிகைகள் வரை இந்த சவாலை ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெண்களுக்கு சமுதாயத்தில் மரியாதை பற்றாக்குறை

நடிகை லட்சுமிராய் ஹீரோயினாக அறிமுகமானாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவரால் அந்த அந்தஸ்தை தக்க வைக்க முடிந்தது. நடிப்பை விட அவரது கவர்ச்சிக்கு மட்டுமே இயக்குனர்களால் முக்கியத்துவம் தரப்பட்டது. நடிப்பு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆர்கானிக் உணவு மோசடி படத்தில் அதுல்யா

இயற்கை உணவு என்ற பெயரில் நடக்கும் ஆர்கானிக் உணவு மோசடி பற்றி ‘திசை’ பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர்  பி.வரதராஜன் கூறியது: இன்று நாம் உண்ணும் உணவில் ரசாயனம் மிகுதியாக கலந்துவிட்டது. இதனால் சற்று ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஜோவின் ஜிமிக்கி கம்மல் ஆட்டம்

சில மாதங்களுக்கு முன்பாக மலையாள பெண் ஷெரில், ஜிமிக்கி கம்மல்...  பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ யூ டியூபில் வெளியாகி பிரபலமானது. இந்த பாடலுக்கு பல்வேறு நடிகர், நடிகைகள் நடனம் ஆடி அதனை வீடியோவாக ...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹியூமர் கலந்த காதல் கதை : பியார் பிரேமா காதல் பற்றி ஹரீஷ் கல்யாண்

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். இளன் இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 9ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து ஹரீஷ் கல்யாண் கூறியதாவது: தமிழ் ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை சமந்தா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நடிகை சமந்தா நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். திருமலை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கண்ணடித்த நடிகை படத்துக்கு சிக்கல் : இயக்குனர் தகவல்

ஆபாச நடிகையாக இருந்து கவர்ச்சி நடிகையாக மாறியிருக்கிறார் சன்னி லியோன். இவரது வாழ்க்கை படம் தற்போது உருவாகி வருகிறது. தமிழில் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சன்னி லியோன் கேரளா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பாலியல் தொல்லை விவகாரம் படமாகிறது

பாலியல் ரீதியாக தினம் தினம் பெண்கள் தொல்லைக்குள்ளாவதுபற்றி தகவல் வந்த வண்ணமிருக்கிறது. இப்பிரச்னையில் நடிகைகளும் தொல்லைக்குள்ளாகின்றனர். இக்கருவை மையமாக வைத்து உருவாகிறது ‘சித்தரமே சொல்லடி’ திரைப்படம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

மருத்துவத்தில் இளையராஜா இசை

உணவே மருந்து என்பதுபோல தற்போது இசையையும் மருந்தாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனம் அமைதியில்லாத சூழலில் மென்மையான பாடல்கள் கேட்டால் அமைதி திரும்பும் என்று அடிக்கடி இசை அமைப்பாளர்கள்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live