விஸ்வரூபம் முதல் பாகத்தில் நடித்த பூஜாகுமார் தற்போது அப்படத்தின் 2ம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஸ்வரூபம் முதல்பாகத்தில் கமல் மனைவியாக நடித்திருந்தேன். முதல்பாகத்தில் எனது கதாபாத்திரம் எப்படி முடிந்ததோ அதிலிருந்து 2ம் ...