வசந்தபாலனின் ஜெயில்
2006ல் வெளியான வெயில் படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த இயக்குனர் வசந்தபாலன், தற்போது அவரை வைத்து இயக்கியுள்ள படத்துக்கு ஜெயில் என்று பெயரிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷுக்கு...
View Articleசினிமாவில் பெண் டெக்னீஷியன்கள் ஏன் இல்லை? மியா ஜார்ஜ் விளக்கம்
நேற்று இன்று நாளை, அமரகாவியம், எமன் படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். அவர் கூறியதாவது: மலையாள நடிகர் சங்கத்தில் நான் உறுப்பினராக இருக்கிறேன். அதே சமயம், திரையுலகில் பெண்களுக்கான பாதுகாப்பு அமைப்பு...
View Articleநரகாசூரன் தயாரிப்பாளர் மாறியது ஏன்? கார்த்திக் நரேன் பதில்
துருவங்கள் 16 படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம், நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஆத்மிகா நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தயாரித்தார்....
View Articleசிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் ஹிப்ஹாப் தமிழா
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் சீமராஜா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து புரமோஷன்களில் பிசியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு...
View Articleஇந்தி படத்தை இயக்குகிறார் ரஞ்சித்
காலா படத்துக்கு பிறகு இந்தி படம் இயக்க பாலிவுட் செல்கிறார் பா.ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படங்களை இயக்கிய ரஞ்சித், இந்தியில் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இப்போது நமா...
View Articleகமலுக்கு மட்டும் கால்ஷீட்டா? பூஜாகுமார் பதில்
விஸ்வரூபம் முதல் பாகத்தில் நடித்த பூஜாகுமார் தற்போது அப்படத்தின் 2ம் பாகத்திலும் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஸ்வரூபம் முதல்பாகத்தில் கமல் மனைவியாக நடித்திருந்தேன். முதல்பாகத்தில்...
View Articleஹாலிவுட் நடிகருடன் ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தேர்வு செய்தே திரைப்படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக்கொள்கிறார். சர்வதேச அளவில் நேரடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் தற்போது பட தயாரிப்பு, இயக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தி...
View Articleகாமெடி பேயாகும் மல்லுவுட் ஹீரோயின்
திகில், சஸ்பென்ஸ் என பயமுறுத்தும் விதங்களில் பேய் படங்கள் உருவாகி வருகிறது. அடுத்து, ‘பேய் எல்லாம் பாவம்’ பெயரில் நகைச்சுவை பேய் படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் தீபக் நாராயணன் கூறும்போது,’பேய்...
View Articleடைட்டிலை மாற்றச் சொன்ன வில்லன் நடிகர்
தமிழில் உருவாகும் புதிய படத்துக்கு பொறுக்கிஸ் (சப்டைட்டிலாக) அல்ல நாங்கள் என பெயரிடப்பட்டிருக்கிறது. ராஜா தயாரிப்பு. மஞ்சுநாத். எஸ். ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ரவிவர்மா இசை. ராஜா, லவனிகா ஜோடி....
View Articleகுத்தாட்டத்துக்கு ஓகே சொல்லும் தமன்னா
திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போன்றவர்கள் ஒரு பாடலுக்கு குத்தாடம் ஆடக் கேட்டால் எஸ்ஸாகி விடுகின்றனர். ஹீரோயின் அந்தஸ்தை தக்க வைப்பதில் அவர்கள் குறியாக இருக்கின்றனர். காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத், தமன்னா...
View Articleராஜமவுலி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பு?
பாகுபலி இயக்குனர் ராஜமவுலியை சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சந்தித்தார். அந்த புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்ட சசிகுமார், ‘ராஜமவுலியுடன் இனிமையான சந்திப்பு...
View Articleஜீவிதா மகளுக்கு தாய் ஆகும் நடிகை
கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஏட்டிக்குபோட்டி, ராஜ மரியாதை, செல்வி, சுகமான ராகங்கள், உறவை காத்த கிளி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ஜீவிதா. நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து மணந்தார். இவர்களது மகள்...
View Articleசமந்தாவுக்கு டிப்ஸ் கொடுத்த பாடகி
சமந்தா நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் அவருக்கு மென்மையான தோல் காரணமாக சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெயிலின் தாக்கத்தால் தோல் பாதிப்பு ஏற்படும் பிரச்னை இருந்து வந்தது. இதனால் முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள்...
View Articleஅனுஷ்கா மீண்டும் நடிக்க முடிவு
பாகுபலி வெற்றிக்கு பிறகு வெளியான பாக்மதி படமும் அனுஷ்காவுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன்பிறகு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் எதையும் ஏற்காமலிருந்தார். குடும்பத்தினர் அவருக்கு...
View Articleவிஸ்வரூபம் சர்ச்சை மீண்டும் தொடருமா? கமல் படத்துக்கு 22 இடங்களில் வெட்டு
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தை வெளியிட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசு தடை விதித்தது. அதற்கு தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து திரையுலகிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. அரசு விதித்த தடையை...
View Articleதெலுங்கில் நந்திதா
தமிழில் நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்குக்கு சென்றார், நந்திதா. அவரது முதல் படம், எக்கடக்கி போத்தாவா சின்னவாடா. இதையடுத்து தற்போது 5 படங்களில் நடிக்கிறார். இதுகுறித்து நந்திதா கூறுகையில்,...
View Articleஉடல் உறுப்பு தானம் செய்த ராதிகா ஆப்தே
நடிகர் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். சினேகா உள்ளிட்ட சில நட்சத்திரங்கள் கண்தானம் வழங்கி இருக்கின்றனர். சில நடிகர்கள் தங்கள் பிறந்தநாளன்று ரத்ததானம் வழங்குகின்றனர். நடிகர், நடிகைகளின்...
View Articleஎந்த நடிகையுடன் போட்டி? வர்ஷா விளக்கம்
வெற்றிவேல் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் வர்ஷா தற்போது ‘சீமத்துரை’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ கீதன். இப்படம்பற்றி இயக்குனர் சந்தோஷ் தியாகராஜன் கூறும்போது,’ஒவ்வொரு மனிதனின் வாழ்வில் ஏதாவது...
View Articleஹன்சிகாவின் 50 வது படம்
இந்தியில் வெளியான ஹவா படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்தார். இதுவரை 49 படங்களை முடித்துள்ள அவர், தற்போது...
View Articleகிருஷ்ணாவின் திரு.குரல்
‘கழுகு-2’ படத்தில் நடித்து முடித்த கிருஷ்ணா அடுத்து ‘திரு.குரல்’ என்ற படத்தில் நடிக்கிறார். தீதும் நன்றும் படத்தை தொடர்ந்து என்.ஹெச்.ஹரி, சில்வர் ஸ்கிரீன் ஹெச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் படம்,...
View Article