$ 0 0 தமிழில் உருவாகும் புதிய படத்துக்கு பொறுக்கிஸ் (சப்டைட்டிலாக) அல்ல நாங்கள் என பெயரிடப்பட்டிருக்கிறது. ராஜா தயாரிப்பு. மஞ்சுநாத். எஸ். ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். ரவிவர்மா இசை. ராஜா, லவனிகா ஜோடி. முக்கிய வேடத்தில் ராதாரவி ...