$ 0 0 பாகுபலி இயக்குனர் ராஜமவுலியை சமீபத்தில் ஐதராபாத் சென்ற நடிகரும் இயக்குனருமான சசிகுமார் சந்தித்தார். அந்த புகைப்படத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்ட சசிகுமார், ‘ராஜமவுலியுடன் இனிமையான சந்திப்பு நடந்தது’ என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ...