$ 0 0 பாகுபலி வெற்றிக்கு பிறகு வெளியான பாக்மதி படமும் அனுஷ்காவுக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன்பிறகு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் எதையும் ஏற்காமலிருந்தார். குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க எண்ணினர். ...