$ 0 0 ‘கழுகு-2’ படத்தில் நடித்து முடித்த கிருஷ்ணா அடுத்து ‘திரு.குரல்’ என்ற படத்தில் நடிக்கிறார். தீதும் நன்றும் படத்தை தொடர்ந்து என்.ஹெச்.ஹரி, சில்வர் ஸ்கிரீன் ஹெச்.சார்லஸ் இம்மானுவேல் தயாரிக்கும் படம், திரு.குரல். இப்படத்தில் கிருஷ்ணாவுடன் இயக்குனர் ...