$ 0 0 தமிழில் அஜீத்துடன் பில்லா 2, ஸ்ரீகாந்த் நடித்த நம்பியார் படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பார்வதி ஓமனக்குட்டன். மேலும், இந்தி படத்திலும் நடித்துள்ளார். அவரும், கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். ...