பா.விஜய் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம், ஆருத்ரா. சோனி சிறிஸ்டா, சஞ்சனா சிங், மேகாலி, கே.பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர். இசை, வித்யாசாகர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பா.விஜய் பேசியதாவது: இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான ...