சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம், தலைமுறைகள். பாலுமகேந்திரா இயக்கி, நடிக்கிறார். தவிர எஸ்.சசிகுமார், ரம்யா சங்கர், மாஸ்டர் கார்த்திக், வி.வினோதினி நடிக்கின்றனர். இசை, இளையராஜா. படம் பற்றி பாலுமகேந்திரா கூறியதாவது:மனித உறவுகளின் மேன்மையை ...