$ 0 0 புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் மரணமடைந்தார். இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவிக்கு சகோதரியாக நடித்திருந்தார். இது தவிர தனுஷ் நடித்த ராஞ்சனா, கரன் ஜோஹரின் கோரி தேரே ...