$ 0 0 கடிகார மனிதர்கள் படத்தில் கிஷோர் மனைவியாக நடித்தவர், லதா ராவ். டி.வியில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள அவர் கூறுகையில், ‘வடிவேலு ஜோடியாக தில்லாலங்கடி படத்தில் அறிமுகமானேன். பிறகு ஈசன், நிமிர்ந்து நில், முடிஞ்சா இவன ...