$ 0 0 தமிழில் பல படங்கள் தயாராகி விற்பனை ஆகாமலும், ரிலீஸ் செய்ய முடியாமலும் பெட்டிக்குள் முடங்கிக்கிடக்கிறது. இந்தநிலை தெலுங்கு படவுலகிலும் உள்ளது. வெகு காலங்களுக்கு முன் தமன்னா நடிக்க ஒப்புக்கொண்ட படத்துக்கு இந்தநிலை ஏற்பட்டுள்ளது. புது ...