பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் தமன்னா படம்
தமிழில் பல படங்கள் தயாராகி விற்பனை ஆகாமலும், ரிலீஸ் செய்ய முடியாமலும் பெட்டிக்குள் முடங்கிக்கிடக்கிறது. இந்தநிலை தெலுங்கு படவுலகிலும் உள்ளது. வெகு காலங்களுக்கு முன் தமன்னா நடிக்க ஒப்புக்கொண்ட...
View Articleஅவசர உதவி கேட்ட சின்மயி
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் கஷ்டத்துக்குள்ளாகியிருக்கின்றனர். நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு என பல்வேறு தரப்பிலிருந்து அவர்களுக்கு உதவிகள்...
View Articleபாலா இயக்கத்தில் ரைசா
ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த நாச்சியார் படத்துக்கு பிறகு பாலா தெலுங்கு படமொன்றை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற இப்படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ...
View Articleபேய்க்கு கொம்பு சீவுறாங்க!
காமெடி நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ‘கொம்பு’. இதில் நாயகியாக திஷா பாண்டே நடிக்கிறார். பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஸ்மிதா ஆகியோரும் இருக்கிறார்கள். இசை தேவ்குரு. ஒளிப்பதிவு...
View Articleஜெயம் ரவி டைரக்டர் ஆவார்! ஜோசியம் சொல்கிறார் சாயிஷா
கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என்று அடுத்தடுத்த வார ரிலீஸ்களில் அதகளம் செய்துகோண்டிருக்கிறார் சாயிஷா. முன்பு ஜெய்சங்கரை வெள்ளிக்கிழமை ஹீரோ என்பார்கள். ஹீரோயினில் அந்தப் பெயரை சாயிஷா எடுத்து...
View Articleதமிழில் முதன்முதலாக முழுநீள நடனப்படம்!
அதிவேக இயக்கத்துக்கு அடையாளம் ஆகியிருக்கிறார் ஏ.எல்.விஜய். ‘வனமகன்’ வந்த வேகத்தோடு அடுத்து ‘கரு’ வெளியானது. இப்போது உடனடியாக ‘லட்சுமி’ ரிலீசுக்கு தயாராகி விட்டது. பம்பரமாக சுழன்று படங்களை...
View Articleஎதை கொடுத்தோமோ, அதையே திரும்பவும் பெறுவோம்! ‘தீதும் நன்றும்’ மெசேஜ்
“தீமையோ, நன்மையோ நாம எது செய்றோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும். இதுதான் ‘தீதும் நன்றும்’ படத்தின் தீம்” சிம்பிளாக சொல்கிறார் அறிமுக டைரக்டர் கம் ஹீரோ ராசு ரஞ்சித்.“மதுரைதான் சொந்த ஊர். ஆனா, ...
View Articleமூணு ஹீரோயின் இருந்தும் டூயட் இல்லை! உதயா வருத்தம்
‘ரா... ரா...’ படத்தை சொந்தமாகத் தயாரித்து நடித்த உதயா, இப்போது ‘உத்தரவு மகாராஜா’ படத்தைத் தயாரித்து நடிக்கிறார். தன்னை தமிழ்த் திரையுலகில் எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன்...
View Articleநான் காமெடி நடிகையா? சீறுகிறார் நந்திதா!
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர், நந்திதா ஸ்வேதா. கடந்த ஆறாண்டுகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மும்மொழிகளிலும் ரவுண்டு கட்டி அடிக்கிறார். இப்போது கூடுதலாக பாலிவுட்...
View Articleஎன் படத்துலேயும் அப்பா, அப்பாவாதான் நடிச்சிருக்காரு! - இளவரசன் பேட்டி
‘பியார் பிரேமா காதல்’ படத்தில் காதலை வில்லங்கமாகச் சொல்லி, ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளார் இளன். பக்கா சென்னை பையனாம். “அப்பா பாண்டியன், பல வருஷமா சினிமாவுல...
View Article88 வயசுலே பிரேக் கிடைச்சிருக்கு! நெகிழ்கிறார் டான் பாட்டி
ஒரே படத்தில் ஓவர்நைட் ஸ்டார் ஆகியிருக்கிறார் விஜயா பாட்டி. ‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பாட்டியாக வந்து அட்ராசிட்டி செய்தவர்தான் இவர். டான் பாட்டியாக படத்தில் லந்து கொடுத்தவருக்கு இப்போது 88...
View Articleஒட்டகத்தை அழைத்து வரும் ஹீரோ
சிங்கம், புலி, யானை, பூனை, கழுதை, மாடு, பாம்பு, உடும்பு, குரங்கு, மயில், சேவல் என எல்லா விலங்குகளும் சினிமாவில் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. அடுத்து ஒரு நடிகர் ஒட்டகத்தை அழைத்து வருகிறார்....
View Articleசிக்ஸ் பேக் ராணா ஒல்லிப்பிச்சான் ஆனதால் அதிர்ச்சி
பாகுபலியில் ராணாவின் கட்டுமஸ்தான உடற்கட்டை பார்த்து மலைக்காதவர்கள் இல்லை எனலாம். அடுத்தடுத்து படங்களிலும் அவர் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக...
View Articleசமந்தா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு சம்பளமாக 25 லட்சம் வாங்கும் அனிருத்
சமந்தா கமர்ஷியல் ஹீரோயினாக நடித்து வந்தாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் நடிக்க எண்ணி உள்ளார். கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் ‘யூ டர்ன்’. இப்படத்தை பார்த்த சமந்தா...
View Articleதற்காப்பு கலை படத்துக்கு வரி விலக்கு கோரும் இயக்குனர்
பாலியல் தொல்லை, தனியாக செல்பவரிடம் செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் ஆண், பெண் ஒவ்வொருவரும் தற்காப்பு கலை கற்க வேண்டியது முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது....
View Articleகாய்கறி விற்ற கதாநாயகி அதா சர்மா
சிம்பு, நயன்தாரா நடித்த, ‘இது நம்ம ஆளு’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தவர் அதா சர்மா. தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். மும்பை சாலை பகுதி ஒன்றில் சென்றுகொண்டிருந்தவர்கள் சாலை ஓரத்தில் காய் ...
View Articleமிஷ்கின் இயக்கத்தில் அதிதி ராவ் ஹைதரி
காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் அறிமுகமானார் இந்தி நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் டைரக்ஷனில் செக்க சிவந்த வானம் படத்தில் அவர் நடித்துள்ளார். தெலுங்கிலும் நடித்து ...
View Articleவசனமே இல்லாத படத்தில் மாதவன் ஜோடியாகிறார் அனுஷ்கா
தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார் அனுஷ்கா. அடுத்தும் அதுபோல் ஒரு படத்தில் நடிக்கவே விரும்பினார். பல கதைகள் கேட்டும் அவருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ஹீரோவுக்கு...
View Articleவில்லி ஆனார் சோனியா அகர்வால்
ஜெகா, உமேஷ், லுப்னா நடித்துள்ள படம், உன்னால் என்னால். வில்லியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். இதுகுறித்து ஜெயகிருஷ்ணா கூறுகையில், ‘தன் முதலாளி ராஜேஷை கொலை செய்து, அவரது சொத்துகளை அபகரிக்க...
View Articleஎழுமின் படத்துக்கு வரிவிலக்கு வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை
வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம், எழுமின். தற்காப்புக்கலையில் சாதிக்கத் துடிக்கும் 6 சிறுவர்களை மையமாக வைத்து உருவான இதில் விவேக், தேவயானி நடித்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள்...
View Article