$ 0 0 ‘ரா... ரா...’ படத்தை சொந்தமாகத் தயாரித்து நடித்த உதயா, இப்போது ‘உத்தரவு மகாராஜா’ படத்தைத் தயாரித்து நடிக்கிறார். தன்னை தமிழ்த் திரையுலகில் எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு வரும் அவரிடம், ...