$ 0 0 பாகுபலியில் ராணாவின் கட்டுமஸ்தான உடற்கட்டை பார்த்து மலைக்காதவர்கள் இல்லை எனலாம். அடுத்தடுத்து படங்களிலும் அவர் அதே தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவருக்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ...