$ 0 0 பாலியல் தொல்லை, தனியாக செல்பவரிடம் செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் ஆண், பெண் ஒவ்வொருவரும் தற்காப்பு கலை கற்க வேண்டியது முக்கியம் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்காப்பு கலை ...