$ 0 0 வி.பி.விஜி தயாரித்து இயக்கியுள்ள படம், எழுமின். தற்காப்புக்கலையில் சாதிக்கத் துடிக்கும் 6 சிறுவர்களை மையமாக வைத்து உருவான இதில் விவேக், தேவயானி நடித்துள்ளனர். பாடல் வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி ...