‘மவுனராகம்’ படத்தை இன்றளவும் ரசிக்கும்படியான காதல் கதையாக தந்தவர் மணிரத்னம். அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் காதலை மையப்படுத்தியே அமைக்கப்பட்டது. தளபதி, நாயகன் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்தாலும் அதிலும் காதல் இடம்பெறத்தவறவில்லை. கடைசியாக அவரது ...