18 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடிக்கிறார்
பாலிவுட்டின் பிரபல நடிகரான நஸீருத்தீன் ஷா, ஹாலிவுட், வெளிநாட்டு படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் 2000ம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ஹேராம் படத்தில் காந்தி வேடத்தில் அவர் நடித்திருந்தார். 18...
View Articleஒட்டகத்துடன் நடிக்கும் விக்ராந்த்
எம்10 புரொடக்ஷன் சார்பில் யாயா படத்தை தொடர்ந்து எம்.எஸ்.முருகராஜ் தயாரிக்கும் படம், பக்ரீத். சிகை, பட்சி படங்களின் இயக்குனர் ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்று...
View Articleஅம்மாவாக நடிக்கும் ரெஜினா கெசன்ட்ரா
நடிகை ரெஜினா கெசன்ட்ரா பல தமிழ் படங்களில் நடித்தாலும் அவருக்கு அதிகம் கைகொடுக்கவில்லை. கடைசியாக அவர் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பீச் பாடல்...
View Articleசினிமா என்பது முழுக்க வர்த்தகம் தான் : விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்துள்ள படம் மேற்கு தொடர்ச்சி மலை. லெனின் பாரதி இயக்கி உள்ளார். இளையராஜா இசை. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம்...
View Articleஆக்ஷனுக்கு மாறிய இயக்குனர்
‘மவுனராகம்’ படத்தை இன்றளவும் ரசிக்கும்படியான காதல் கதையாக தந்தவர் மணிரத்னம். அதன்பிறகு அவர் இயக்கிய படங்கள் காதலை மையப்படுத்தியே அமைக்கப்பட்டது. தளபதி, நாயகன் வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்தாலும்...
View Articleசந்தானம் துணையுடன் வரும் நாகேஷ் பேரன்
கறுப்பு வெள்ளை காலம் முதல் நகைச்சுவை வேடங்களில் நடித்து கலக்கியவர் நாகேஷ். அவரது வாரிசாக நடிக்க வந்தார் மகன் ஆனந்த்பாபு. பாடும் வானம்பாடி படத்தில் நடன ஹீரோவாக நடித்து கவர்ந்தவர் அதன்பிறகு சில படங்களில்...
View Articleநடிக்க மறுக்கும் இயக்குனர் மகள்
தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் ஹீரோ, ஹீரோயின். இயக்குனர் வாரிசுகள் நடிக்க வந்து பிரபலமாகி இருக்கின்றனர். டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத். இவர் நடிகை சார்மியுடன் காதல் சர்ச்சையில்...
View Articleபண்டிகை பாணியை மாற்றிய ஸ்ருதி ஹாசன்
சமயம் தொடர்பான பண்டிகைகளில் நம்பிக்கை இல்லாதவர் கமல்ஹாசன். மகள் ஸ்ருதியோ கடவுள் பக்தி உள்ளவர். ஆனால் அன்பு, பாசத்தில் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காதவர்கள். கமல்ஹாசனிடம் விவகாரத்து பெற்று...
View Articleதிரைக்கு வருகிறது ஆணவக்கொலை கொடுமை!
பல முன்னணி இயக்குநர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே. அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘குட்டி தேவதை’.இதன் நாயகன் சோழவேந்தன்; நாயகி தேஜா ரெட்டி. முக்கியமான கதாபாத்திரத்தில்...
View Articleடான் பாட்டி இவங்கதான்!
‘ஜுங்கா’ படத்தில் விஜய் சேதுபதிக்கு பாட்டியாக வந்து அட்ராசிட்டி செய்தவர் விஜயா பாட்டி. டான் பாட்டியாக படத்தில் லந்து கொடுத்தவருக்கு இப்போது 88 வயதாகிறது என்றால் நம்பவே முடியவில்லை.“அறுபது வருஷமா...
View Articleதெலுங்கிலும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து!
ஹாட்ரிக் ஹிட் அடித்திருக்கிறார் சன்தோஷ் பி.ஜெயக்குமார். ஷங்கர், ராஜமவுலி போன்ற பிரும்மாண்ட இயக்குநர்களுக்கு கிடைத்த கவுரவம் இது. சமீபமாக இவர் இயக்கும் படங்களுக்குத்தான் விநியோகஸ்தர்களிடம் செம டிமாண்டு...
View Articleஇந்தியன் 2 படத்திற்கு லொகேஷன் தேடும் ஷங்கர்
ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் பணிகள் பெரும்பகுதி முடித்துவிட்ட நிலையில் தனது கவனத்தை கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2ம் பாகத்தில் திருப்பி இருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டு இந்தியன் வெளியானது. அதில்...
View Articleஜூனியர் என்.டி.ஆரின் தந்தை நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் பலி
நடிகரும், தெலுங்கு தேசம் TDP கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகனும், நடிகருமான நந்தமுரி ஹரி கிருஷ்ணா ரசிகர் ஒருவரின்...
View Articleஹீரோவுக்கு தமிழ் கற்றுக்கொடுத்த நந்திதா
ஒளிப்பதிவாளர் நிசார் சபி 7 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். த்ரில்லர் படமான இதில் நந்திதா ஸ்வேதா, ரெஜினா,...
View Articleஇனி லிப்லாக், கவர்ச்சிக்கு நோ : நடிகை ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தான் படங்களில் நடிப்பார். பிடித்த வேடம் என்றால் கவர்ச்சியாக நடிக்க கூட தயங்க மாட்டார். அவர் நடிப்பில் வெளியான 'தரமணி', 'விஸ்வரூபம்-2' ஆகிய படங்களில் அவரது...
View Articleகேரளாவில் வெள்ள பாதிப்பு : 4 தியேட்டர் நாசம், ரூ.30 கோடி நஷ்டம்
கடந்த வாரங்களில் கேரளாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இடுக்கி அணை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அணைகளில் தண்ணீர் நிரம்பியதால் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டன. இதனால் குடியிருப்பு...
View Article30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடித்த கேத்ரின் தெரசா
கேத்ரின் தெரசா தற்போது சித்தார்த்துக்கு ஜோடியாக சாய்சேகர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து இயக்குநர் சாய்சேகர் கேத்ரின் தெரசா பற்றி கூறும்போது ‘இது வழக்கமான கதாநாயகி வேடம்...
View Articleஜான்வியுடன் கைகோர்க்கிறார் குஷி
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி நடித்த இந்தி படம் தடக் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்றன. தமிழிலும் அவரை அறிமுகப்படுத்த பிரபல இயக்குனர்கள்...
View Articleமற்றொரு நடிகரின் வாழ்க்கை சரித்திரம் உருவாகிறது
சமீபத்தில் நடிகை சாவித்ரி வாழ்க்கை சரித்திரம் நடிகையர் திலகம் பெயரில் உருவாகி வெளியானது. சாவித்ரி வேடம் ஏற்று கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தெலுங்கில் ‘மகாநதி’ பெயரில் வெளியானது. இப்படம் ஹிட்டாக...
View Articleபணம் அனுப்ப கேட்கும் கமல் பட நடிகை
கமலின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். தூங்காவனம், பாக்மதி படங்களிலும் நடித்துள்ளார். தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்தவரான இவர் துபாயில் வசித்து...
View Article