$ 0 0 ஒளிப்பதிவாளர் நிசார் சபி 7 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். த்ரில்லர் படமான இதில் நந்திதா ஸ்வேதா, ரெஜினா, புஜிதா பொன்னடா, திரிதா ...