$ 0 0 கமலின் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். தூங்காவனம், பாக்மதி படங்களிலும் நடித்துள்ளார். தவிர ஏராளமான மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கேரளாவை சேர்ந்தவரான இவர் துபாயில் வசித்து வருகிறார். அங்கிருந்தபடி அவர் ...