$ 0 0 அன்பைப் பிரதிபலித்து, அராஜகத்தை எதிர்கொண்டு, பெண் வன்கொடுமையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியின் குரல்தான் இந்த ‘ஆறிலிருந்து ஆறுவரை’ படத்தின் அவுட்லைன். ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பியார் பிரேமா காதல்’ வரிசையில் என்னுடைய படமும் ...