மக்கள் நல இயக்கத்தை தொடங்கிய விஷால்
நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்த நாள். இந்நிலையில் விஷால் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி அதன் கொடியையும் சென்னை கலைவாணர் அரங்கில் அறிமுகப்படுத்தினார். வெள்ளை நிற கொடியில் செந்நிற...
View Articleஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன்
சர்வம் தாள மயம், அடங்காதே, 4ஜி, ஐங்கரன், 100% காதல், குப்பத்து ராஜா, ஜெயில் என அரை டஜனுக்கு மேற்பட்ட படங்கள் ஜி.வி.யின் கைவசம் உள்ளது. இந்நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன் என்ற ...
View Articleவாலிப வயோதிக அன்பர்களை குறிவைக்கும் அடுத்த படம்!
அன்பைப் பிரதிபலித்து, அராஜகத்தை எதிர்கொண்டு, பெண் வன்கொடுமையை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியின் குரல்தான் இந்த ‘ஆறிலிருந்து ஆறுவரை’ படத்தின் அவுட்லைன். ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’, ‘பியார்...
View Articleஅரசியலுக்கு வரும் திட்டமா? ஸ்ரேயா பதில்
நடிகை ஸ்ரேயா சில மாதங்களுக்கு முன் அந்தேரி கொச்சேவ் என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகும் ஸ்ரேயா தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள நரகாசூரன் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை...
View Article‘கூலிப்படை’ கூட்டத்தில் அனுகிருஷ்ணா
ரவுடியிஸம் பற்றி பல்வேறு படங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. சில படங்களில் கூலிப்படைகள் பற்றி கூறப்பட்டிருந்தாலும் முழுமையாக படமாக்கப்படவில்லை. தற்போது ‘கூலிப்படை’ என்ற பெயரில் புதிய படம்...
View Articleஎங்களுக்குள் மோதல் இல்லை : ‘செல்பி’யில் சிரிக்கும் ஹீரோயின்கள்
தமன்னாவுக்கும் ஸ்ருதிக்கும் மோதல், நயன்தாராவுக்கும், திரிஷாவுக்கும் கருத்துவேறுபாடு என்று சில நடிகைகள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவுகின்றன. ஆனால் நிஜத்தில் அவர்கள் நேரில் ஒருவரை யொருவர்...
View Articleநீண்ட கூந்தலை ‘கட்’ செய்த திரிஷா ; வாழ்வில் மாற்றமாம்
கடந்த சில வருடங்களாகவே திரிஷா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாயகி, மோகினி போன்ற படங்களில் நடித்ததுடன் கர்ஜனை படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில்...
View Articleநிவாரண முகாமில் பாட்டு பாடி மகிழ்வித்த ரம்யா, ரீமா, பார்வதி
கேரளாவில் ஏற்பட்ட கன மழை, வெள்ளத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து மீட்பு பணிகள் முழுவேகத்தில் நடந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க...
View Articleஅப்பா இறந்ததால் இசை அமைப்பாளரான மகள்
பிர்லா, ஷா, பவித்ரா நடிக்கும் படம், ஊர காணோம். ஆர்.ஏ.ஆனந்த் இயக்குகிறார். மேற்குத் தொடர்ச்சி மலையில் நடப்பது போன்ற கதைகொண்ட இதில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் சந்திரா சத்யராஜ் கூறுகையில், ‘என் தந்தை...
View Articleதீபாவளி ரேஸில் பின் வாங்கிய என்ஜிகே
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என்ஜிகே. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. என்ஜிகே தீபாவளிக்கு ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,...
View Articleவிறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் ஜானி - பிரசாந்த்
பிரசாந்த் நடிப்பில் தியாகராஜன் ஸ்கிரிப்ட் எழுதி, தயாரித்துள்ள படம் ஜானி. வெற்றி செல்வன் இயக்கியுள்ளார். பிரபு, சஞ்சிதா ஷெட்டி, சாயாஜி ஷிண்டே, அஷுதோஷ் ராணா, ஆனந்தராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படம்...
View Articleஅல்லு அர்ஜுனை இயக்குகிறார் சிவா
வீரம், வேதாளம், விவேகம் என்று அடுத்தடுத்து 3 படங்களை அஜீத்தை வைத்து இயக்கிய சிவா, 4வது முறையாக அஜீத்துடன் இணைந்துள்ள படம் விஸ்வாசம். இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படப்பிடிப்பு நடந்து...
View Articleஅமிதாப்புடன் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்வனின் காதலி, மச்சக்காரன் ஆகிய...
View Articleலாபம் கிடைத்தால் படம் தயாரிப்பேன் - சிவகார்த்திகேயன்
அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம், கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் நடித்துள்ளனர். படத்தை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் இது. தனக்கு...
View Articleஉத்தரவு மகாராஜாவில் 40 நிமிட கிராபிக்ஸ்
உதயா, பிரபு, பிரியங்கா நடித்துள்ள படம், உத்தரவு மகாராஜா. இயக்கம், ஆஷிப் குரேஷி. உதயா கூறுகையில், ‘இது ஹிஸ்டாரிகல் பேன்டஸி கதை. இந்த பாணியில் தமிழில் உருவாகும் முதல் படமான இதில், 40 நிமிட ...
View Articleவிமர்சகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் - விஜய் சேதுபதி
கடந்த 24ம் தேதி வெளியான மேற்குத் தொடர்ச்சி மலை படம் சம்பந்தமான நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில், இப்படத்தை தயாரித்த விஜய் சேதுபதி பேசியதாவது: ஸ்டார் வேல்யூ இல்லை என்று, படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை....
View Articleகுழந்தை பாலியல் கொடுமைக்கு எதிரான படம் ஆரூத்ரா
பா.விஜய் எழுதி, தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ஆரூத்ரா. நாளை திரைக்கு வர உள்ள படம் குறித்து பா.விஜய் கூறியது: ஸ்டாபெர்ரி படத்துக்கு பிறகு இந்த படத்தை இயக்கியுள்ளேன். இது, சமூக அவலத்தை ...
View Articleஐஏஎஸ் படிக்கப்போனவர் கவர்ச்சி ஹீரோயின் ஆனார்
ஐஏஎஸ் தேர்வு எழுத சென்ற வீணா, ‘தொட்ரா’ படம் மூலம் நடிகை ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: நடிக்க வருவதற்கு முன் வங்கியில் பணியாற்றினேன். பிறகு ஐஏஎஸ் தேர்வு எழுத சென்றேன். தொட்ரா படத்தில் ...
View Articleகண்சிமிட்டும் நடிகையை கண்டித்த ரசிகர்கள்
‘ஒரு அடார் லவ்’ மலையாள படம் மூலம் கண்ணடித்து காதல் விளையாட்டு நடத்திய பிரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் ஒஹோ ஹீரோயின் ஆனார். இந்தகாட்சி இணைய தளம் மூலம் வைரலாகி பல மாதங்கள் ...
View Articleஇயக்குனர் பொறுப்பை ஏற்ற ஹீரோயின்
சிம்பு, அனுஷ்கா நடித்த ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரிஷ். தற்போது இந்தியில் ஜான்சிராணி சரித்திர படத்தை ‘மணிகர்ணிகா’ பெயரில் இயக்கி வருகிறார். தமிழில், ‘தாம் தூம்’ படத்தில் நடித்த கங்கனா ரனாவத் தற்போது...
View Article