$ 0 0 அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம், கனா. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் நடித்துள்ளனர். படத்தை தயாரித்துள்ள சிவகார்த்திகேயன் கூறுகையில், ‘இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் படம் இது. தனக்கு கிரிக்கெட் விளையாட தெரியாவிட்டாலும், முயற்சி ...