$ 0 0 பவன்குமார் இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள யு டர்ன் படம், வரும் 13ம் தேதி ரிலீசாகிறது. இதில் நடித்தது குறித்து அவர் கூறியதாவது: கன்னடத்தில் யு டர்ன் டிரைலரை பார்த்தவுடனே அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப் ...