$ 0 0 விகாஷ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன், எம்.செந்தில் பாலசுப்பிரமணியம் தயாரித்துள்ள படம், இராஜாவின் பார்வை இராணியின் பக்கம். ஆதவா, அவந்திகா, மதுமிதா, கானா உலகநாதன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, சந்தான கிருஷ்ணன். இசை, லியாண்டர் ...