காமராஜர் வாழ்க்கை வரலாறை காமராஜ் பெயரில் திரைப்படமாக இயக்கியவர் அ.பாலகிருஷ்ணன். அடுத்து எம்ஜிஆர் வாழ்க்கை சரித்திர படத்தை தயாரித்து இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இதுபற்றி இயக்குனர் கூறியது: ஆணையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார் ...