$ 0 0 தமிழ் சினிமாவில் எத்தனையோ டாக்டர்கள் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட்டான டாக்டர், குரு. இவர் தமிழ் சினிமாவை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர். ‘பரிகாரம்’ என்ற படத்தின் மூலம் ...