$ 0 0 ‘செம போத ஆகாத’வில் அதர்வாவின் காதலியாக கவர்ந்திழுத்தவர் பெங்காலி பொண்ணு மிஷ்டி. நம் பக்கத்து woodகளில் படங்கள் பண்ணின அனுபவத்தோடு தமிழுக்கு வந்த ஒரிஜினல் பெங்காலி ரசகுல்லா.‘‘நான் கோலிவுட் வந்ததே, சுவாரஸ்யமானது. பெங்காலியில் நான் ...