$ 0 0 மேயாத மான் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். ரொமான்டிக் காமெடிப் படமான இது, கடந்த வருடம் ரிலீஸானது.ரசிகர்களிடையே இந்தப் படம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான ‘எங்க வீட்டு ...