$ 0 0 என் தம்பிக்கு நடிக்கத் தெரியாது என்றார் வெங்கட்பிரபு. பிரியாணி படம்பற்றி வெங்கட்பிரபு கூறியது: பிரியாணி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தந்ததுபற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் பிரச்னைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் ஜாலியான கதைஅவ்வளவுதான். ...