ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டினால், சிரித்துக்கொண்டே அதை வாங்கி, ‘Smile always... Love....’ என்று எழுதி கையெழுத்திடுவது அனுஷ்காவின் வழக்கம். சமீபமாக இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்திலும் ரசிகர்களோடு கொஞ்சிக் குலவ ஆரம்பித்திருக்கிறார். ‘கல்யாணம் எப்போ?’ ...