Quantcast
Channel: Cinema.Dinakaran.com |April 10,2023
Browsing all 12638 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

கமல் படத்தில் சுதந்திர போராட்ட காட்சிகள் : இயக்குனர் திட்டம்

கமல் நடித்த, ‘இந்தியன்’ படத்தின் 2ம் பாகம் 22 வருடத்துக்கு பிறகு உருவாகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதன் ஸ்கிரிப்ட் பணிகளை முடித்த இயக்குனர் சமீபத்தில் வெளிநாடுகளில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவுடன் சென்று...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நெகடிவ் வேடத்தில் நடிப்பது பற்றி சிம்ரன்

நடிகை சிம்ரன் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சீமராஜா, வணங்காமுடி உள்ளிட்ட 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் சீமராஜா பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது கூறியதாவது:...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் இணைந்த நிவின்பாலி - மஞ்சிமா மோகன் ஜோடி

ஹனீஃப் அடேனி இயக்கத்தில் மலையாள படத்தில் நடிக்க உள்ளார் நிவின்பாலி. இந்த படத்திற்கு மைக்கேல் என்று பெயர் வைத்துள்ளனர். நிவின் பாலியுடன் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

அனுஷ்காவின் ஆட்டோகிராப்!

ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்டு காகிதத்தை நீட்டினால், சிரித்துக்கொண்டே அதை வாங்கி, ‘Smile always... Love....’ என்று எழுதி கையெழுத்திடுவது அனுஷ்காவின் வழக்கம். சமீபமாக இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளத்திலும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அமைராவை கவர்ந்த இயற்கை பொருட்கள்

பாண்டிச்சேரிக்கு புதுச்சேரி என்ற பெயர் மாற்றிய பிறகும் திரைப்படங்களில் பாடல்கள், வசனங்கள் எழுதும்போது பாண்டிச்சேரி என்றே குறிப்பிடுகிறார்கள். பாண்டிச்சேரி என்றதும் பலர் குதுகலம் அடைகிறார்கள். அநேகன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நெல்லையப்பர் கோயிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்

நெல்லையப்பர் கோயிலில் சினிமா நடிகர் தனுஷ் தனது சினிமா குழுவினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் தற்போது மாரி 2 சினிமா படத்தில் நடத்தி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் தென்காசி ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமூகநீதி பேசும் மனுசங்கடா...

யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர் இயக்குநர் அம்ஷன் குமார். ஒருத்தி படத்துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் மனுசங்கடா. ரிலீஸ் பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.இது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விஸ்வாசம் பாடலாசிரியர் அருண்பாரதி

குடும்பமோ, நிறுவனமோ, நட்போ, எதுவாக இருந்தாலும் விசுவாசம் முக்கியம். சமீபத்திய டாக் ஆஃப் தி டவுன் விஸ்வாசம் படத்தின் டைட்டில் அறிமுகம். விஸ்வாசம் படத்தில் பாடலாசிரியனாக என்னுடைய பங்கும் இருக்கிறது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கமர்ஷியல் ஹீரோயின்கள் நிறைய பேர் உள்ளனர் : டாப்ஸி கணிப்பு

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. அவர் கூறியதாவது: சில சமயம் நான் பதற்றத்துக்குள்ளாகிறேன். ஆனால் அது நல்லதுக்காகத்தான். பதற்றம் இல்லாத நிலையிலிருந்தால் ஏதோ தவறு என்றுதான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

காமெடி நடிகர் ‘ராக்கெட்’ ராமநாதன் காலமானார்

நகைச்சுவை நடிகர் ‘ராக்கெட்’ ராமநாதன் காலமானார். ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரிசம், மணக்கணக்கு, வளர்த்தகடா, மண்சோறு, கோயில் யானை, நாம், வரம் உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ராக்கெட்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விளையாட்டு பிள்ளையான ஸ்ரேயா

ரஷ்ய நாட்டு காதலன் ஆண்ட்ரி கொஸ்சேவ்வை கடந்த சில மாதங்களுக்கு முன் மணந்தார் நடிகை ஸ்ரேயா. விரைவில் அவர் நடித்துள்ள நரகாசூரன் படம் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மஞ்சுவாரியரை கவர்ந்த சிறுமி

கேரளாவில் கடும் மழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பல ஆயிரம் கோடி பெறுமான பொருட்கள் சேதமடைந்தன. வெள்ள நிவாரணத்துக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹரே கிருஷ்ணா இயக்கத்தில் அமலாபால்

இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற அமலாபால் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அம்மா வேடம், அண்ணி வேடம் என்று ஒதுங்காமல் கிளாமர் ஹீரோயின் வேடங்களில் நடிக்கிறார். திருட்டு பயலே 2ம் பாகத்தில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

குளியல் உடையில் வந்த ஹீரோயின்? ஸ்டண்ட் மாஸ்டர் திணறல்

புதுமுகம் ராஜ்குமார், ஸ்ரீஜிதாகோஷ், கைரா நாராயணன், சோனல் சிங், கே.பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடிக்கும் படம் ‘கூத்தன்’ ஏ.எல்.வெங்கி இயக்குகிறார். நீல்கிரிஸ் முருகன் தயாரிக்கிறார். இதன் ஆடியோ வெளியிடும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வில்லன் நடிகரை மிரட்டிய வரலட்சுமி

‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே அடுத்து இயக்கும் படம் ‘காட்டேரி’. வைபவ் ஹீரோ. வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஹீரோயின்கள். கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆடை பர்ஸ்ட் லுக்கில் படு கவர்ச்சி ஏன்? அமலா பால் விளக்கம்

மேயாத மான் படத்தையடுத்து ரத்னகுமார் இயக்கும் படம் ஆடை. அமலா பால் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோ இல்லாத இந்த படத்தின் கதை, அமலா பாலை சுற்றியே நடக்கிறது. இந்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நெட்டில் மட்டும் ரிலீசாகும் படத்தில் அஞ்சு குரியன்

சி.வி.குமார் இயக்கிய மாயவன் மற்றும் மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தில் பணியாற்றிய பாரத் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம், இக்லூ. ரொமான்டிக் காமெடி படமாக  உருவாகிறது. மாயா, இறவாக்காலம், நரகாசூரன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பழம்பெரும் நடிகர் வெள்ளை சுப்பையா காலமானார்

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகிலுள்ள புஞ்சை புளியம்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் வெள்ளை சுப்பையா. சிவாஜி, எம்ஜிஆர் தொடங்கி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலக பட விழாக்களுக்கு செல்கிறது சூப்பர் டீலக்ஸ்

ஆரண்ய காண்டம் படத்துக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இதில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவரது கேரக்டர் பெயர் ஷில்பா. பஹத் பாசில், சமந்தா, மிஷ்கின், ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

காட்டேரி வாய்ப்பு கிடைத்தது எப்படி? - வைபவ்

வைபவ், வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா, கருணாகரன் நடித்துள்ள படம், காட்டேரி. டீகே  இயக்கியுள்ளார். விக்கி ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசையமைத்துள்ளார். வைபவ் கூறுகையில், ‘ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில்...

View Article
Browsing all 12638 articles
Browse latest View live