$ 0 0 யாழ்ப்பாணம் தட்சணாமூர்த்தி என்ற குறும்படத்துக்காக தேசிய விருது பெற்றவர் இயக்குநர் அம்ஷன் குமார். ஒருத்தி படத்துக்குப் பிறகு இவர் இயக்கியுள்ள படம் மனுசங்கடா. ரிலீஸ் பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.இது அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ...