$ 0 0 தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை டாப்ஸி. அவர் கூறியதாவது: சில சமயம் நான் பதற்றத்துக்குள்ளாகிறேன். ஆனால் அது நல்லதுக்காகத்தான். பதற்றம் இல்லாத நிலையிலிருந்தால் ஏதோ தவறு என்றுதான் அர்த்தம். படங்கள் தேர்வு செய்யும்போது ...