0 0 11-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதை இந்தி நடிகர் ஆமீர்கான் துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக கமலஹாசன் கலந்து கொள்கிறார்.19-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில், ...