முகேஷ் 2வது திருமணம் சரிதா திடீர் மவுனம் ஏன்?
கணவர் முகேஷ் 2வது திருமணம் செய்ததையறிந்து ஆவேசம் அடைந்த சரிதா திடீரென்று மவுனமானது ஏன் என்பது தெரியவந்துள்ளது. நெற்றிக்கண், தப்புதாளங்கள், மவுனகீதங்கள், தண்ணீர் தண்ணீர் உள்பட பல படங்களில்...
View Articleநேரம் பட ஹீரோவுடன் நஸ்ரியா நெருக்கம்
நேரம் படத்தில் நடித்த நிவினுடன் நெருக்கம் அதிகம் என்றார் நஸ்ரியா நாசிம். நேரம், நய்யாண்டி, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம். அவர் கூறியதாவது: தமிழில் ஜெய்யுடன் நடித்துள்ள...
View Articleசம்பளம் கட் பயம் பட புரமோஷனுக்கு வர சரண்யா சம்மதம்
சம்பளம் கட் பயத்தால் பட புரமோஷனுக்கு வர ஒப்புக்கொண்டார் சரண்யா மோகன். பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராத நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்தம்...
View Articleதமிழ் சினிமாவின் சாதனை முயற்சிகள்
தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில சாதனை முயற்சிகளும், புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். சமீபத்தில் அத்தகைய முயற்சிகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அகடம் என்ற படம் ஒரே ஷாட்டில்...
View Articleபிரியாணியில் வன்முறை இல்லை: கார்த்தி
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம், பிரியாணி. கார்த்தி, ஹன்சிகா, மான்டி தாக்கர், ராம்கி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சக்தி சரவணன். இசை, யுவன்சங்கர்ராஜா....
View Articleசூர்யாவை இயக்குகிறார் வெங்கட் பிரபு
சூர்யா நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தை இயக்கி உள்ளார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தை பிரத்யேகமாக பார்த்த சூர்யா, வெங்கட்பிரபுவை பாராட்டியுள்ளார்....
View Articleகங்காரு பாடல்கள் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடுகிறார்
அர்ஜுனா, வர்ஸா அஸ்வதி, தம்பி ராமையா நடிக்கும் படம்,கங்காரு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை சாமி இயக்குகிறார். ராஜரத்னம் ஒளிப்பதிவு...
View Articleசர்வதேச திரைப்பட விழா ஆமீர்கான் துவக்கி வைக்கிறார்
11-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதை இந்தி நடிகர் ஆமீர்கான் துவக்கி வைக்கிறார். சிறப்பு அழைப்பாளராக கமலஹாசன் கலந்து கொள்கிறார்.19-ம் தேதி வரை நடக்கும் இந்த...
View Articleகவுதம் மேனனின் சட்டென்று மாறுது வானிலை
வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் என்று சினிமா பாடல் வரிகளை தனது படங்களுக்கு டைட்டிலாக வைக்கும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்,...
View Articleபோலீசாக நடிக்கிறார் ஹரிப்பிரியா
24 கிராப்ட்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் விக்ரமன் உதவியாளர் கே.நாகபூஷன் தமிழ், தெலுங்கில் தயாரித்து, இயக்கும் படம் 3ம் பார்வை. நீரஜ் ஷ்யாம், ஹரிப்பிரியா ஜோடி. ஒளிப்பதிவு, ஷ்யாம். இசை, ஏ.எல்.சூர்யா. பாடல்கள்,...
View Articleநந்தவனக்கிளியே பாடல் வெளியீடு
ஸ்ரீ கந்தன் பிலிம்ஸ் சார்பில் ஆர்.முத்துசாமி தயாரித்து நடித்துள்ள படம் நந்தவனக்கிளியே. மதன், பிரியங்கா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். டி.எம்.சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யன் இயக்குகிறார்....
View Articleசவுத் சினிமாவில் இருந்து விலகியதால் சொத்துக்களை விற்கிறார் இலியானா
தமிழ், தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டு இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் இலியானா, தென்னிந்தியாவில் வாங்கிய சொத்துக்களை விற்க முடிவு செய்திருக்கிறார். தமிழில் நண்பன், கேடி படங்களில்...
View Articleவிஜயகாந்த் மகனுடன் நடிக்க பிரபல ஹீரோயினுக்கு வலை
விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கிறார். தேமுதிக கட்சி நிறுவி அரசியலில் குதித்த விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டார். அரசி யல் பணி காரணமாக படங்களில் நடிக்க நேரம் கிடைக்க...
View Articleகிராமத்து பெண் வேடம் பிந்து மாதவி சலிப்பு
கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிந்துமாதவி. அவர் கூறியதாவது: ஒரு வழியாக நகரத்து பெண்ணாக நடிக்கிற சான்ஸ் கிடைத்துவிட்டது. ஒரு கன்னியும் மூன்று களவானிகளும்...
View Articleவித்தியாசமான கதைக்கு தயாரிப்பாளர் கிடைப்பதில்லை இயக்குனர் வருத்தம்
விக்ரமன், ஆர்.வி.உதயகுமார் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் நாகபூஷணம். இவர் இயக்கும் படம் மூன்றாம் பார்வை’. இதுபற்றி அவர் கூறியதாவது: சினேகா நடித்த படம் ஒன்றை தெலுங்கில் இயக்கினேன்....
View Articleஇயக்குனர் மீது அஜீத் பட ஹீரோயின் பகீர் குற்றச்சாட்டு
நான் நடிக்கும் படத்தில் பிரபல தமிழ் ஹீரோ நடிப்பதாக கூறி இயக்குனர் என்னை ஏமாற்றிவிட்டார் என்றார் இந்திய அழகி பார்வதி ஓமனக்குட்டன். கடந்த 2008ம் ஆண்டு இந்திய அழகியாகவும், அதே ஆண்டில் உலக அழகி ...
View Articleஎந்த படத்துக்கும் முழு சம்பளம் வாங்கியதில்லை ஹன்சிகா புகார்
இதுவரை எந்த படத்துக்கும் ரிலீசுக்கு முன் முழு சம்பளம் வாங்கியதில்லை என்றார் ஹன்சிகா. பட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வராவிட்டால் ஹீரோயின்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம்...
View Articleதமிழில் அதிக சம்பளம் மலையாளத்தை ஒதுக்கிய நடிகை
தமிழ் படத்தில் அதிக சம்பளம் கிடைப்பதால் மலையாள படத்தை ஏற்க மறுத்துவிட்டார் கீர்த்தி. நெற்றிக்கண் படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தவர் மேனகா. மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்திருப்பதுடன் சொந்தமாக...
View Articleகோயிலில் ஷூட்டிங் நடத்த திடீர் அனுமதி
புதுமுகங்கள் மகி, சரவணன், திவ்யா, ஜான்விகா நடிக்கும் படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா கதை எழுதி தயாரிக்கிறார் ஜெயபால். தேவா இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் சந்திர கண்ணையன் கூறியது: ...
View Articleகடவன் தொடக்க விழா
பிரின்ஸ் மீடியாவுக்காக கே.ஜாபர் அலி தயாரிக்கும் படம், கடவன். ஆகாஷ், சுப்ரஜா, சண்முகராஜன், பாண்டியராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு: சேவிலோ ராஜா. இசை: ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள்: அறிவுமதி,...
View Article