அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் மகனும், மணிரத்னத்தின் இணை இயக்குனருமான தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள படம், துப்பாக்கி முனை. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். விக்ரம் பிரபு, ஹன்சிகா, வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன் ...