$ 0 0 தமிழ் சினிமாவில் காமெடி ஹாரர் படங்களின் டிரெண்ட் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து டாணா என்ற பெயரில் காமெடி கலந்த பேய் படம் உருவாகிறது. இதில் வைபவ் ஜோடியாக நந்திதா நடிக்கிறார். புதியவர் யுவராஜ் சுப்ரமணி இயக்குகிறார். ...