‘இறுதிச்சுற்று’வில் அறிமுகமாகி, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிவலிங்கா’ படங்களில் அசத்திய ரித்திகாசிங், இப்போது அரவிந்த்சாமியுடன் ‘வணங்காமுடி’யில் திறமை காட்டி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரித்திகாவுக்கு மார்க்கெட் எகிறியிருக்கிறது. ‘இறுதிச்சுற்று’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘குரு’வில் ...